யாரானு என்ற என் தேவதையின் கூறல் இனிமையாக கேட்டது. கதவை திறந்து என்னை அந்த கோலத்தில் பார்த்தவள் அதிர்ந்து போனால். இருவரும் என்ன பேசுவது என்று புரியவில்லை. நான் அப்படியே படிக்கட்டில நின்றேன். அவள் கதவை பிடித்தபடி நின்றாள்.
வீனா சற்று இளைத்திருந்தாள் மற்ற படி மேக்கப் ஏதும் இல்லாமலே எல்லா நடிகை களுக்கும் சவால் விடும் அழகு.
ஷியாம் நீங்களா ? ஏது இந்தப்பக்கம் ?
எந்த கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை. காரணம் இது ஒன்சைடுலவ். நான் அவளுக்கு வேண்டி ஏங்குவது கூட அவளுக்கு தெரியுமா ? என்பதே எனக்கு தெரியாது.
அவள் என்னை உள்ளே அழைத்தாள். நான் உள்ளே சென்று அமர்ந்தபின்.
நீங்கள் எதற்காக என்னை பார்க்க வந்தீர்கள். உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் சொல்லு ஷியாம். எங்கள் வீட்டில் ஏற்கனவே பல பிரச்சினைகள். நான் தமிழ்நாட்டில் யாருடனோ குடும்பம் நடத்துவதாக. நான் எப்படியோ சமாளித்து அடுத்த வாரம் அங்கு வர இருந்தேன். இப்போது எல்லாம் கேடுத்து விட்டீர்கள் ஷியாம்.
வேறு யாராக இருந்தாலும் நான் உள்ளே விட்டிருக்க மாட்டேன் உங்கள் மேல் மரியாதை வைத்ததால் உள்ளே விட்டேன்.
இனி என்ன பிரச்சனை கள் வருமோ என்று கூறியபடி அழத்துவங்கினாள்.
நான் எழுந்தேன் வெளியே செல்வதற்கு.
எங்கே போகின்றாய் ஷியாம்? நீங்கள் இங்கே வந்ததை பலரும் பார்த்திருப்பார்கள் இன் நேரம் என் அப்பா விற்கு விஷயம் தெரிந்திருக்கும். நீங்கள் போய் விட்டால் அவர் சந்தேகங்கள் உண்மையாகிவிடுமே. தெய்வமே நான் என்ன செய்வேன் என்று பெரிதாக அழத்துவங்கினாள். என் பக்கம் பேச அம்மாவும் பாட்டியை பார்த்துக்கொள்ள ஹாஸ்பிடலில் உள்ளார் இனி என்ன நடக்குமோ என்றால்.
ஏற்கனவே தலைசுற்றிய எனக்கு இத்தனையும் கேட்டு மயங்கி கீழே விழுந்தேன்.
நான் கண் திறந்த போது வீனா வின் அப்பா என்னை வெட்டுவதற்கு கையில் கத்தியுடன் இருந்தார். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் பயங்கர கூட்டம். யாராரோ எதேதோ பேசினார்கள். கூட்டத்தில் ஒருவன் போலீஸை அழைக்கவே போலீசும் வந்தார்கள்.
எல்லாம் என் சுயநினைவு வரும் முன்பே பிரச்சினை ஆகி இருக்கும் என நினைக்கிறேன். கூட்டத்தை விட்டு முன்வந்த போலீஸ் அதிகாரி என் அருகே அமர்ந்து மற்றவர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு என்னிடம் நீ யார் எனறார் ஐடி கார்டு உண்டா? என்றார் அனைத்தும் அவரிடம் கொடுத்தேன்.
அவர் வீனாவிடம் இவருடன் தான் நீ தமிழ்நாட்டில் குடும்பம் நடத்துகின்றாயா?
நான் சற்று திகைத்து வீனாவைப் பார்த்தேன்.
அவள் அழுதுகொண்டே ஆமாம் என்றால்.
நான் மேஜர் எனக்கு யாருடனும் குடும்பம் நடத்த தடை இல்லை என்றும் மீறினால் கோர்ட்டுக்கு போவேன் என்றால்.
நான் நடப்பது, கேட்பது எதையும் நம்ப முடியவில்லை.
போலீஸ் அதிகாரி சரி அது உன் இஷ்டம். இவ்வளவு பிரச்சினை கள் ஆன நிலையில் நீங்கள் இருவரும் போலீஸ் ஸ்டேஷன் வந்து கையெழுத்து இட்டு தாலி கட்டி நீங்கள் எங்கே தங்கப்போகின்றீற்களோ அந்த விலாசத்தை தந்து விட்டு நீங்கள் விரும்பியப் படி வாழலாம் என்றார். அவரே ஒரு வக்கீலை போலீஸ் ஸ்டேஷன் வர சொன்னார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் எங்களது திருமணம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து நடந்தது.
போலீஸ் பாதுகாப்புடன் நாங்கள் பஸ்சில் ஏற்றி விடப்படோம்.
என்ன நடக்கிறது என்று நான் உணரும் முன்பே எங்களது கல்யாணம் நடந்தது.
எனது அடுத்த வாழ்க்கையை நோக்கி போகின்றேன்
பஸ்சில் ஏறிய வீனா என்னை எரிப்பது போன்று பார்த்தால்
நான் முதலில் லாடஜ்சுக்கு போகலாம்
ஏன்டா என் உடம்பு தான் வேண்டும் என்றால் இந்த பஸ்சிலேயே நான் ரேடி இதற்கு எதுக்கு லாடஜ்சுக்கு ?
நீ என்ன தொட்ட உன்னையும் கொல்வேன் நானும் சாவேன்
பிலீஸ் நான் இங்கு வந்து ஒரு வாரம் ஆச்சு எனது திங்ஸ் எல்லாம் லாட்ஜில் உள்ளது. உன்னுடன் பேச வேண்டும் வீனா
ஆத்திரமடைந்த வீனா என்னடா பேசனும் உனக்கு. உன்மேல் மரியாதை வைத்ததன் பலன் நீ என்னை நடு ரோட்டுல விட்டுட்ட இன்னம் என்ன எங்க நிறுத்த போற?
லாட்ஜில் எனது ரூம் சாவி வாங்கி திறந்தேன் வீனா முதலில் உள்ளே போனால் நான் ரூமிற்க்குள் நுழைந்ததும்
வீனா என்னை மன்னித்து விடு என்று கூறியபடி அவளது கால்களில் வீழ்ந்தேன்.
மீண்டும் கோபம் கூடி டேய் திட்டம் போட்டு என்னை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு நடிக்கிறாயா ? ம்ம் நாயேஎன்று கூறியபடி மோசமாக அழத்துவங்கினாள்.
எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை
பிலீஸ் வீனா பிலீஸ் நான் சொல்வதைக் கேள் இனி நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன். பிளீஸ்.
டேய் எனக்கு இத்தனை நாள் நான் எங்கப்பாவை மட்டுமே வெறுத்தேன். இனி உன்னையும் வெறுக்கிறேன். என்று கூறி மீண்டும் அழுதாள்
டேய் நான் யாரை மன்னித்தாலும் உன்னை மட்டும் மன்னிக்கமாட்டேன்டா. அதுக்காக உன்னை விட்டுட்டு வேற ஒருத்தன கல்யாணம் செய்ய மாட்டேன். உன்னுடன் தான் இருப்பேன்
ஒவ்வொரு நிமிஷமும் உன்னை கூட இருந்து கொல்வேன்.
என்னோட எல்லா செலவும் நீ தான் செய்யனும்
உன்னால நான் தொலச்ச எல்லாத்தையும் உன்னை வெச்சே சரி செய்வேன்
நான் இழந்த சந்தோஷங்கள் நிறைய உன்னால போச்சு. அதெல்லாம் உன்ன பாக்க வெச்சே சரி செய்வேன்
உன்னால என்னோட வாழ்க்கை போச்சு, என் குடும்பம் போச்சு, என்னோட காதல் போச்சு.
எல்லாம் போன எனக்கு இனி போக ஒன்னும் இல்லை. ஆனா உன்னை எல்லா நிமிஷமும் துடிக்க வைப்பேன்.
என்விருப்பத்துக்கு விரோதமா ஏதாவது செஞ்ச மவனே நீ வாழ்க்கை முழுவதும் ஜெயிலில் கெடப்ப புரியுதா? ம்ம்
ஒரு நாளும் உன்ன நான் தொட வடமாட்டேன்
ஆனா நீ எனக்கு என் லவ்வரோட படுக்க மாமா வேலை பாக்கனும்
உன்ன வெச்சே அவர்கள் கூட்டிட்டு வர வெச்சு அவனோட படுத்து உன்ன வெச்சே அவரகளுக்கு கிளின் பன்ன வைப்பேன்டா
நான் :
வீனா பிளீஸ் நீ என்ன சொன்னாலும் நான் செய்யரேன் பிளீஸ் உன் நிபந்தனைகள் எல்லாம் நான் செய்யரேன். நான் கொஞ்சம் பேசலாமா ?
டேய் நான் வில்லி இல்லடா பிளீஸ் என்ன புரிஞ்சுக்கோ
பிளீஸ் வினா உன்னை சமாதானம் செய்ய வேண்டி சொல்லல என் மனதில் உள்ளதைக் கேட்பியா பிளீஸ்
நான் பிறக்கும் போதே அப்பா இல்ல எனக்கு 3 வயசு உள்ளப்போ என் அம்மா ஒரு ஆக்சிடன்ட் ல என்ன விட்டுட்டு போச்சு. அன்னிலேந்து தினமும் ஒரு வீட்டுக்கு போவேன் சாப்பிட. அவங்க சாப்பிடும் முன்பு நான் போனா எத்தனை அடிஉண்டோ அத்தனையும் கிடைக்கும். வீட்டில் உள்ள எல்லோரும் சாப்பிட பின்னே தான் எனக்கு. அப்படித்தான் நான் தொழில் தொடங்கும் வரை இதுதான் நான்
எத்தனையோ கஷ்டமும் அவமானமும் தாணடி தான் இந்த நிலைக்கு வந்தேன். அப்படி உள்ள நான் கண்டிப்பாக உனக்கு துரோகம் செய்ய மாட்டேன். கண்டிப்பாக நீ என்னை நம்பலாம் உன் விருப்பம் இல்லாத என்னும் நான் கனவில் கூட செய்ய மாட்டேன்.
நீ சந்தோஷமாக இருக்க நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்.
நான் என் வாழ்க்கையில் முதன்முதலாக விரும்பிய பெண் நீ மட்டுமே. அது என் வாழ்க்கை கடைசி வரை
பிளீஸ் என்னோடு பேசு அது மட்டும் போதும் பிளீஸ்
கன்சிடர் இட்
வீனா :
நல்ல துக்கம் கலைந்து எழுந்தேன் என்ன நடந்தது நான் எங்கு இருக்கிறேன் ஒன்றும் புரியவில்லை கட்டிலில் இருந்து எழுந்தேன் தரையில் ஒரு மூலையில் படுத்திருப்பது யார் ? ஷியாம்.
மெல்ல இன்று காலையில் இருந்து நடந்த சம்பவங்களை நினைத்தேன்.
இன்று சனலின் பிறந்தநாள். அவனுக்கு வேண்டி காலையில் கோவிலுக்கு சென்று அங்கு சனலின் பெயரில் அர்ச்சனை செய்து பிரசாதத்துடன் எனது நன்பி வீட்டிற்கு செல்ல அங்கு சனல் எனக்காக காத்திருந்தான்.
அவனை கட்டி பிடித்து ஹப்பி பர்த்டே பேபி. அவனது உதடுகளை கடித்து சுவைத்தேன்
அவனும் என்னை அனைத்தவாரு பேபி எப்படி உங்கப்பன் உன்னை நம்பி தனியாக விட்டான்
டேய் எங்கப்பா சந்தேகத்துக்கு பிறந்தவன் அவனை விடு மீண்டும் முத்தமிட்டோம்
பாட்டி எப்படி இருக்கிறார்
ம்ம் பைன் டா வீட்டிற்கு போய் சமைத்து ஹாஸ்பிடல் கொண்டு போகனும் நீ ஹாஸ்பிடல் வரியா?
கண்டிப்பாக
இருவரும் மீண்டும் முத்தமிட்டு எனது வீட்டிற்கு வந்து சமைக்க துவங்கினேன். அப்பா காலையிலேயே தண்ணி அடிக்க போய் இனி எப்ப திரும்புமோ தெரியவில்லை.
சமையல் முடிந்தது புக்கேடுது படித்துக்கொண்டிருக்கும் போது யாரோ கதவைத் தட்டுவது கேட்டு கதவைத் திறந்தால் ஷியாம்.
அவனை உள்ளே அழைத்தேன் எனக்கு தெரியும் இன்று ஏதோ நடக்கும் என்று. என் அப்பாவிற்கு யாரோ தகவல் தர அவர் கையில் கத்தியுடன் ஷியாமை வெட்டுவதற்கு வந்தான். ஊரே என் வீட்டில் கூடியது ஷியாம் மயங்கி வீழ்ந்திருந்தார்.
எல்லோரும் கேட்டது இந்த புதிய முகவரி நீ கொடுக்காமல் எப்படி இவனுக்கு த் தெரியும்? அதற்கு விடை என்னிடத்தில் இல்லை .
இப்போது எழுந்து பாத்ரூம் சென்றேன். டைம் பார்த்தேன் மணி 5 .
எனக்கு ஷியாமை மிகவும் பிடிக்கும் நண்பராக நல்ல மனசு உள்ள மனிதராக கணவனாக என்னால் ஏற்றக் கொள்ள முடியாது.
எனக்கு பசித்தது ஷியாமை எழுப்பினேன் இருவரும் ரூமை காலி செய்து. ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டோம். பஸ்டேன்டு வந்தோம் கோவைக்கு பஸ் இல்லை. பொள்ளாச்சி பஸ் இருந்தது. இருவரும் அதில் ஏறினோம் . நான் கம்பியில் தலை சாய்த்தேன் இனி என்ன என்று நினைக்கும் போதே அழுகை வந்தது.
நான் என்னை அறியாமல் அழத்துவங்கினேன். ஷியாம் என் கையை பிடித்தார் சாரி சாரி என்றார். அவர் கையை பிடித்ததும். நான் அவனை எரித்து விடுவது போல பார்த்தேன்.
கையை எடுடா. இல்ல நான் ஓடும் பஸ்சிலிருந்து குதிச்சுடுவேன் என்றேன்.
அவன் பயந்தப்படியே கையை எடுத்து கைகளை கூப்பியபடி சாரி சாரி…….. சாரி.
நாங்கள் இருவரும் எப்படி தூங்கினோம் என்று தெரியவில்லை. பஸ் பொள்ளாச்சியை நோக்கி நகர்ந்தது.
இருவரும் உறங்கினோம் பொள்ளாச்சியில் காத்திருக்கும் அபாயம் தெரியாமல்… நான் பொள்ளாச்சி யில் பஸ் நின்றது கேவைக்கு போகும் பஸ் நிற்கும் இடத்திற்கு போனோம் பஸ் நின்றுகொண்டிருந்தது. எனக்கு தண்ணீர் தாக்கம் எடுத்தது.
ஷியாம் தண்ணீ வேனும் வா
ஜூஸ் வாங்கி தரேன்.
வேண்டாம் தண்ணி போதும்.
சரி வா கடையில் ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கினோம்.
மாலை பேப்பர்கள் வரிசையாய் அடுக்கி இருந்தது. அதன் தலைப்பில் பெரிய எழுத்துக்களில்
கோவையில் பாய்லர் வெடித்து 6 பேர் மரணம் 3 பேர் படுகாயம். தொழில் அதிபர் தலைமறைவு
பேப்பரைக் கண்டு நான் ஷியாமிடம் ஷியாம் பேப்பர் பார்த்தாயா.
இல்லை ஏன் ?
நான் பேப்பரைக் காண்பித்தேன் .
ஷியாம் பேப்பரை வாங்கி பிரித்தது மட்டும் தெரியும்.
ஷியாம் கீழே விழுந்தான்.
வீனா:
கையில் இருந்த மினரல் வாட்டரை ஷியாமின் முகத்தில் தெளித்து அவன் எழுந்ததும் தண்ணி குடிக்க கொடுத்தேன்.
ஷியாம் ப்பிளீஸ் இங்கே வைத்து அழாதே அது சிலசமயம் பெரிய பிரச்சினைல கொண்டு போய் விடும். என்னோட வா வெளியே போய் பேசலாம்.
எங்க போறது தெரியலையே
மீண்டும் அழத்துவங்கினான்
வா என்னோடு
ஒரு ஆட்டோவை அழைத்து அதில் ஷியாமை ஏற்றி நானும் ஏறினேன்.
நல்ல பெரிய லாட்ஜ் க்கு போ
ஆட்டோ ஒரு தரமான லாட்ஜில் நின்றது. நாங்கள் ஒரு ரூம் எடுத்து அதனுள் நுழைந்தேன்.
ஷியாம் சின்ன குழந்தையைப் போல என் கை பிடித்தபடி வந்தான்
ஷியாம் என்ன நடந்தது சொல்
அவன் பாய்லரின் கதை முழுவதும் சொன்னான்
நீ என்னுடன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து இறங்கும் போது உன்ன மகாராணி மாதிரி வச்சுக்கனும் என்று நினைத்தேன். இப்ப நடு ரோட்டுல நிறுத்திடேனே என மீண்டும் அழுதான்
உன் சாபம் பலித்தது வீனா. இனி என் வாழ்க்கை முழுவதும் நான் ஜெயிலில் இருப்பேன்.
நான் ஷியாமை என் அருகில் அழைத்தேன்.
வா இங்க வந்து உட்கார்ந்து. ஷியாம் நான் மறுபடியும் செல்ரேன் உன்ன ஒரு ப்பிரண்டா, ஒரு நல்ல மனுஷனா ரொம்ப பிடிக்கும். என் புருஷனா உன்ன நினைக்க முடியாது.
ப்பிளீஸ் என்ன தப்பா எடுத்துக்காத இது தான் நான். நீ உன்னோட நான் பேசனும்முன்னு சொன்ன. கண்டிப்பாக பேசுவேன். ஒரு நன்பனாக. புருஷனா கண்டிப்பாக பார்க்க முடியாது.
அடுத்து உன்ன பழிவாங்க இது சமயம் இல்ல நீ இப்ப ஒரு கஷ்டத்தில இருக்க . நீ அடுத்தவங்க கஷ்ட பட்டா துடிக்கிறவன். உன்ன இந்த நேரத்தில ஹெல்ப் பன்றது என் கடமை வா அழாதே.
அவனை ஒரு தாயைப்போல அனைத்தேன்
என்னால என்ன செய்ய முடியுமுன்னு தெரியல. கண்டிப்பாக எதாவது செய்யலாம் தைரியமா இரு.
கண்டிப்பாக உன்ன காட்டி கொடுக்க மாட்டேன்.
உனக்கு என் மேல நம்பிக்கை உண்டா ?
வீனா உன்ன நம்பாம வேற யார நம்பரது இன்னிக்கி உங்க வீட்டுல இவ்வளவு பிரச்சினை வந்தப்ப நீ எனக்கு இது யாருன்னு தெரியதுனு சொல்லி இருந்தா நான் இப்ப இருக்கர இடம் எது. ப்பிளீஸ் எதாவது செய்ய முடியுமா. ?
ஒரு தீர்மானத்தோட லாட்ஜில் டெலிபோனை கையில் எடுத்தேன்.
வீனா
ஹலோ மகா ப்பிளீஸ்
எஸ்
மகா நான் வீனா
சொல்லுடா என்ன அதிசயம் காலேஜ் குயின் என்ன கூப்பிடுர
ஓட்டாத டி ஒரு ஹெல்ப் வேனும் நீ எங்க இருக்க
ஹய் சாரிடா நான் பொள்ளாச்சி க்கு அப்பா, அம்மா கூட தாத்தா வீட்டில் இருக்கேன்டா
தேங் காட் நானும் பொள்ளாச்சி யில் தான் இருக்கேன். இப் பாசிபில் நீ நான் சொல்ர எடத்துக்கு வரமுடியுமா ? ப்பிளீஸ்.
ஹய் நீ இங்க வாயேன் வீனா.
ப்பிளீஸ் நீ இங்கு வா சில பிரச்சனைகளை ஒன்னோட மட்டும் பேசனும் ப்பிளீஸ். நீ தனியா வரமுடியுமா ப்பிளீஸ்.
ஹய் நமக்குள்ளே என்னடி பார்மாலிட்டி நான் வரேன் அட்டிரஸ் சொல்லு.
——;;
ஓகே இந்த ஹோட்டல் இங்கேந்து பக்கம் தான் 15 மினிட் ல இருப்பேன் பை…
ப்போன் வைத்த நான் ஷியாமை என் அருகில் அழைத்தேன். பக்கத்துல உட்கார் அவனின் கையை என் கையுடன் சேர்த்து பிடித்து கவலை படாதே மகா அவ முழு பெயர் மகாலஷ்மி ஷார்ட்டா மகா கமிஷனர் பொண்ணு என் கூட மெடிக்கல் படிக்கிறா பைலக் அவ இப்போ பொள்ளாச்சி யில் இருக்கா. அவ போர வரைக்கும் நீ தள்ளி உக்காராத ப்பிளீஸ். அவ வேற ஏதாவது நினைப்பா ப்பிரியா இரு நான் உன் கூட இருப்பேன். அது ஜெயிலா இருந்தாலும் சரி. ஒன் நல்ல மனசுக்கு ஒன்னும் ஆகாதுடா
அவன் என்னை வியப்பாக பார்த்தபடி அழுது கொண்டிருந்தான். நான் அவன் கையை இறுக்கி பிடித்தேன் அழாதே.
கதவு தட்டும் சப்தம் வந்தது
நான் எஸ் என்றபடி கதவைத் திறந்தேன். எதிரில் மகா
ஹாய் என்றப்படி கட்டி பிடித்து உள்ளே அழைத்து வந்தேன்.
மகா மீட் மை ஹஸ்பெண்ட் ஷியாம்.
அவள் என்னை அதிர்ச்சியுடன் பார்த்தால்
நான் நடந்ததை முழுவதும் கூறினேன் பின்னர் பாய்லர் வெடித்தது பற்றியும் கூறினேன்.
ப்பிளீஸ் நீ நினைத்தால் உதவ முடியும் என்றேன்.
ஏய் கவலைப்படாதே அப்பா கிட்ட இப்பவே பேசரேன்.
அவள் அவளோட அப்பா கிட்ட ப்போனில் பேசினால். எங்களுக்கு திருமணம் நடந்தது பற்றியும் கூறினால்
அவர் எங்களை நேரில் வர சொன்னார்.
நாங்கள் கமீஷ்னரை நேரில் காண புறப்பட்டோம்.
En lifela maraka mudiyatha super story first time nan reply panurathu
Really a wonderful story. Expect more stories like this.
Hats off to you.